இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகள் – igcar recruitment 2021
செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கம் அணு ஆற்றல் துறையில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் (igcar recruitment 2021) பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No.: IGCAR/02/2021
1.பணியின் பெயர் : Scientific Officer / E (Group A)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.78,800
கல்வித்தகுதி : Metallurgical Engineering / Materials Engineering – ல் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Technical Officer E (Group A)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.78,800
கல்வித்தகுதி : B.E / B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
igcar recruitment 2021
3.பணியின் பெயர் : Scientific Officer ‘D’ (Group A)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.67,700
கல்வித்தகுதி : Physics / Electronics உடன் இயற்பியல் இளங்கலைப் பட்டம், பொறியியலில் முதுகலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Materials Science – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Metallurgical Science – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Technical Officer / C-Group (Group A)
காலியிடம் : 41 (UR-21, OBC-9, SC-3, ST-5, EWS-3)
வயதுவரம்பு : 18 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.56,100
கல்வித்தகுதி : Atmospheric Science / Meteorology – ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.E /B.Tech 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Physics / Nuclear Physics, Chemistry பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Igcar recruitment 2021
5.பணியின் பெயர் : Technician / B (Crane Operator )
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.21,700
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், பாடப்பிரிவில் Crane Operation – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : (Administrative) Stenographer Grade – III
காலியிடம் : 4 (UR)
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.25,500
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தும், நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
(igcar recruitment 2021)
7.பணியின் பெயர் : Upper Division Clerk
காலியிடம் : 8 (UR)
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.78,800
கல்வித்தகுதி : ஏதாவது பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன், Data Processing – ல் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
8.பணியின் பெயர் : Driver
காலியிடம் : 2 (UR) Ex – Servicemen
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.19,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Motor Mechnism பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எளிய மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(igcar recruitment 2021)
9.பணியின் பெயர் : Security Guard
காலியிடம் : 2 (UR for Ex.m)
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி பெற்றவராகவும், உடற்தகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவர் எழுத்துத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
10.பணியின் பெயர் : Work Assistant / A
காலியிடம் : 20 (UR-19, EWS-1)
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(igcar recruitment 2021)
11.பணியின் பெயர் : Canteen Attendant
காலியிடம் : 15 (UR-9, OBC-4, SC-1, EWS-1)
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
II. Stipendiary Trainee
1.பயிற்சியின் பெயர் : Stipendiary Trainee Category – I
காலியிடங்கள் : 68 (UR-31, OBC-16, ST-15, EWS-6)
வயதுவரம்பு : 18 – லிருந்து 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
உதவித்தொகை : முதல் வருடம் ரூ.16,000, இரண்டாம் வருடம் ரூ.18,000
கல்வித்தகுதி : Chemical, Civil Engineering , Electrical & Electronics Engineering, Electronics & Communication Engineering / Diploma in Instrumentation / Mechanical Engineering / வேதியியல் , இயற்பியல் துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(igcar recruitment 2021)
2.பயிற்சியின் பெயர் : Stipendiary Trainee Category – II
காலியிடங்கள் : 171 (UR-130, OBC-4, SC-20, EWS-17)
வயதுவரம்பு : 18 – லிருந்து 22 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
உதவித்தொகை : முதல் வருடம் ரூ.10,500, இரண்டாம் வருடம் ரூ.12,500
கல்வித்தகுதி : Draughtsman / Mechanical / Electrician / Electronics / Mechanical Fitter / Plumber / Mason / Carpenter / Machinist / Turner / Welder / Referigeration & Air Conditioning Mechanic / Plant Operator / Lab Assistant (Physics / Chemistry ) ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : பணி 1, 2 மற்றும் 3 Screening தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடுவர். பணி எண் 4 – க்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி எண் 5 -க்கு Preliminary தேர்வு, Advanced தேர்வு மற்றும் Trade / Skill தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி எண் 6 – க்கு Objective எழுத்துத்தேர்வு மற்றும் Stenography – ல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி எண் 7 – க்கு Objective எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி எண் 8 – க்கு Objective எழுத்துத்தேர்வு மற்றும் Driving – ல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி எண் 9 – க்கு Physical Test Events எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி எண் 10 – க்கு மற்றும் 11 -க்கு Preliminary தேர்வு மற்றும் Advanced தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பயிற்சி எண் 1 – க்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பயிற்சி எண் 2 – க்கு Preliminary தேர்வு , Advanced தேர்வு மற்றும் Trade / Skill தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
(igcar recruitment 2021)
ஆன்லைன் எழுத்துத்தேர்வு (Group C) நடைபெறும் இடங்கள் : சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை.
Descriptive எழுத்துத்தேர்வு, Physical Standard Test, Physical Test events, Trade / Skill தேர்வு , Driving தேர்வு கல்பாக்கம் அல்லது சென்னையில் நடைப்பெறும்.
விண்ணப்பக்கட்டணம் : முதல் நான்கு பணியிடங்களுக்கு ரூ.300. பணி எண் 5, 6,7,8,9,10 மற்றும் 11 – க்கு ரூ.100. பயிற்சிக்கான பயிற்சி எண் 1 -க்கு ரூ.200. பயிற்சி எண் 2 -க்கு ரூ.100- யை விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
SC / ST / PWD / Ex- SM / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.igcar.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது நவீன புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் இணைக்கவும், விண்ணப்பித்த படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைக்கவும்.
மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து பதிவுத்தபாலில் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவிரி :
Assistant Personnel Officer (Rectt),
Indira Gandhi Centre for Atomic,
Kalpakkam – 603 102.
Chengalpattu Dist,
Tamilnadu
என்ற முகவரிக்கு 20.5.2021 -ம் தேதிக்குள் அனுப்பவும்.
மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.5.2021
எழுத்துத்தேர்விற்கான நாள், நேரம், இடம் அட்மிட் கார்டு மூலம் அறிவிக்கப்படும் அட்மிட் கார்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அல்லது IGCAR எழுத்துதேர்விற்கான அழைப்புக் கடிதத்தை மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுச்செய்யும்.