tn jobs

தஞ்சாவூர் உணவு தொழில்நுட்ப கழகத்தில் SRF / JRF பணிகள் -iifpt recruitment 2021

1. உணவு தொழில்நுட்ப கழகத்தில் SRF / JRF பணிகள் – 2021

தஞ்சாவூரிலுள்ள உணவு தொழில்நுட்ப, (iifpt recruitment) தொழில் முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

No.NIFTEM / Admin / Projects / 2021

iifpt recruitment

1. பணியின் பெயர் : Senior Research Fellow (SRF)

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : பெண்களுக்கு 40 வயதிற்குள்ளும், ஆண்களுக்கு 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Food Process Engineering / Food Technology / Agricultural Processing / Food Science and Technology / Food Science and Nutrition / Chemical Engineering / Bio-Technology Packaging Technology / Plastic Technology / Chemistry / Analytical Chemistry / Microbiology / Bio Chemistry / Food Plant Operations / Food Safety and Quality Management / Food Supply Chain Management / Post Harvest Technology / Food & Nutrition Nanotechnology / Dairy Technology / Electrical Engineering / Food Microbiology  இதில் ஏதாவதொரு பாடப் பிரிவில் M.Sc / M.Tech. / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : பெண்களுக்கு 40 வயதிற்குள்ளும், ஆண்களுக்கு 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Food Process Engineering / Agricultural Processing / Food Science and Technology / Food Microbiology / Processing and Food Engineering இதில் ஏதாவதொரு பாடப் பிரிவில் M.Sc / M.Tech.  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iifpt recruitment

3. பணியின் பெயர் : Project Assistant (PA)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : பெண்களுக்கு 40 வயதிற்குள்ளும், ஆண்களுக்கு 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Food Process Engineering / Agricultural Processing / Food Science and Technology /  Bio-Technology / Packaging Technology / Agricultural and Chemical Engineering இதில் ஏதாவதொரு பாடப் பிரிவில் B.Tech. / M.Tech. / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Young Professionl – II

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : பெண்களுக்கு 40 வயதிற்குள்ளும், ஆண்களுக்கு 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Food Engineering / Food Science and Technology / Food Process Engineering / Post Harvest Mangement / Food Science & Nutrition  இதில் ஏதாவதொரு பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iifpt recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.iifpt.edu.in    என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.11.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

2. வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை :

கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. படிப்பின் பெயர்கள் :

1. Diploma in Agriculture

2. Diploma in Horticulture

3. Diploma in Agriculture Engineering

கல்வித்தகுதி :

1. Agriculture / Horticulture படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை கொண்ட பிளஸ் 2 பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Agriculture Engnieering பாடத்திற்கு விண்ணப்பிக்க கணிதம், உயிரியல், இயற்பியல் , வேதியியல் பாடங்கள் அடங்கிய பிளஸ் 2 பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iifpt recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.tnau.ac.in/diplomaadmission  என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.11.2021

படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள்15.11.2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பக் கட்டணம் , கல்விக் கட்டணம், படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் முறை போன்ற அனைத்து விபரங்களும் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்