Rookie இந்திய தொழில் நுட்ப துறையில் (iitr recruitment) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt No.: IITR/Rect Cell/2021/1
1.பணியின் பெயர் : Junior Technical Superintendent (Group B)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ .35,400 – 1,12,400
வயதுவரம்பு : 18 -லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics/ Computer Science / Chemistry / Physics பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MCA தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Computer Application -ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
iitr recruitment
2.பணியின் பெயர் : Assistant Security (Group B)
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ .35,400 – 1,12,400
வயதுவரம்பு : 18 -லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 4 ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். Motor Cycle மற்றும் Fire Fighting பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Coach (Group B) (Badminton – 1, Table Tennis – 1, Swimming – 1, Athletics – 1, Hockey – 1, Squash – 1 )
காலியிடம் : 6 (UR-2, ST-1, OBC-2, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ .35,400 – 1,12,400
வயதுவரம்பு : 18 -லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physical Education -ல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iitr recruitment
4.பணியின் பெயர் : Junior Superintendent (Group B)
காலியிடம் : 31 (UR-17, SC-3, ST-1, OBC-7, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ .35,400 – 1,12,400
வயதுவரம்பு : 18 -லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் கணிணி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
5.பணியின் பெயர் : Junior Superintendent (Raj Bhasha ) (Group B)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ .35,400 – 1,12,400
வயதுவரம்பு : 18 -லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : முதுகலைப் பட்டம் ஹிந்தியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஹிந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி மொழி மாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : Pharmacist (Group C)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 29,200 – 92,300
வயதுவரம்பு : 18 -லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 – வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சியுடன் Pharmacy பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iitr recruitment
7.பணியின் பெயர் : Junior Lab Assistant (Group C)
காலியிடம் : 52 (UR-20, SC-6, ST-4, OBC-17, EWS-5)
சம்பளவிகிதம் : ரூ .21,700 – 69,100
வயதுவரம்பு : 18 -லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mathematics / Computer Science / Chemistry / Physics பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8.பணியின் பெயர் : Junior Assistant
காலியிடம் : 39 (UR-16, SC-6, ST-3, OBC-11, EWS- 3 )
சம்பளவிகிதம் : ரூ .21,700 – 69,100
வயதுவரம்பு : 18 -லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : இளங்கலைப் பட்டம் தேர்ச்சியுடன் Computer Application தெரிந்தவராக இருக்க வேண்டும்.
9.பணியின் பெயர் : Driver Grade II
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ .21,700 – 69,100
வயதுவரம்பு : 18 -லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் எளிய மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : தகுதியானவர்கள் www.iitr.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.