immt recruitment 2021

CSIR – IMMT – ல் Degree படித்தவர்களுக்கு Project Staff பணிகள் – 2021-22

CSIR – IMMT – ல் Degree படித்தவர்களுக்கு Project Staff பணிகள் – 2021

கனிம வள தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Staff பணிகளுக்கு (immt recruitment 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: PME/P52/2021

immt recruitment 2021

1. பணியின் பெயர் : Project Staff (GAP – 346)

காலியிடங்கள் : 1

உதவித்தொகை : ரூ . 31,000 – (PAs-I)

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry / Physics பாடப்பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் NET அல்லது GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Staff (MLP – 68)

காலியிடங்கள் : 2

உதவித்தொகை : ரூ . 35,000 – (PAs-I) – ரூ. 42,000 (SPA)

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry / Physics பாடப்பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் இரண்டு வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

immt recruitment 2021

3. பணியின் பெயர் : Project Staff (GAP – 341)

காலியிடங்கள் : 1

உதவித்தொகை : ரூ . 31,000 

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry / Physics / Applied Physics / Materials Science பாடப்பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் NET அல்லது GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Project Staff (GAP – 347)

காலியிடங்கள் : 1

உதவித்தொகை : ரூ . 25,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Microbiology / Biotechnology  பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Project Staff (GAP – 301)

காலியிடங்கள் : 4

உதவித்தொகை : ரூ . 20,000

வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemical Engineering – ல் டிப்ளமோ தேர்ச்சி அல்லது Chemistry / Environmental Science – ல் இளநிலை பட்டம் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Project Staff (GAP – 3012)

காலியிடங்கள் : 8

உதவித்தொகை : ரூ . 25,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemical / Mechanical / Electrical / Biotechnology – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

immt recruitment 2021

7. பணியின் பெயர் : Project Staff (GAP – 301)

காலியிடங்கள் : 1

உதவித்தொகை : ரூ .42,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry  பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Project Staff (New SSP)

காலியிடங்கள் : 1

உதவித்தொகை : ரூ . 25,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.immt.res.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் விண்ணப்பிக்கவும்.

ஒவ்வொரு பணிக்கும் உரிய தனித்தனி மின்னஞ்சல் முகவரி பற்றிய விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.8.2021.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்