சென்னை, தரமணியில் உள்ள Mathematical Sciences Institute – ல் கீழ்வரும் (imsc recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
imsc recruitment
1. பணியின் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 18
சம்பளவிகிதம் : ரூ. 26,500 – 39,000
கல்வித்தகுதி : Engineering / Mathematical Sciences / Physical Sciences / Life Sciences பிரிவுகளை சேர்ந்த ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் / முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Research Associate
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 59,500
கல்வித்தகுதி : Physics / Mathematical Sciences / Computer Sciences பிரிவுகளை சேர்ந்த ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 26,500 – 44,000
கல்வித்தகுதி : அறிவியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் B.Sc பட்டம் அல்லது ஏதாவது ஒரு பொறியியல் பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc / M.E / M.Tech. பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
imsc recruitment
4. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 26,500 – 44,500
கல்வித்தகுதி : Science / Computer Application பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது Computer Science Engineering / ECE / EEE / IT பிரிவில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.imsc.res.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விபரம் மற்றும் ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் பற்றிய விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி 25.3.2022 தேதிக்கு முன் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.
கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம், பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை போன்ற விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here