மத்திய அரசு நிதி நிறுவனமான EXIM BANK – ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு (indiaeximbank) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
indiaeximbank
1. பணியின் பெயர் : Officers (Compliance)
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Finance – யை முக்கிய பாடமாக கொண்டு MBA / PGDBA படித்திருக்க வேண்டும். அல்லது CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Officers (Loan Monitoring)
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Finance – யை முக்கிய பாடமாக கொண்டு MBA / PGDBA படித்திருக்க வேண்டும். அல்லது CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Officers (Legal)
காலியிடங்கள் : 4
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : சட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Officers (IT)
காலியிடங்கள் : 5
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering / IT / Electronics & Communication Engineering பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer science / தகவல் தொழிற்நுட்ப பாடத்தில் M.Sc / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Officers (HR)
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Human Resource – ஐ முக்கிய பாடமாக கொண்டு MBA / ஏதாவதொரு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
indiaeximbank
6. பணியின் பெயர் : Officers (Research Analysis)
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பொருளாதார பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Officers (Internal Audit)
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Officers (Risk Management)
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Finance – பாடத்தில் MBA / ஏதாவதொரு முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Officers (Administration)
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Business Management பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு B.E பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
indiaeximbank
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் பணி அனுபவம், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம் : மே 2022
சரியான தேதி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 600 (SC / ST / PWD / EWS பிரிவினர்களுக்கு ரூ.100) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.eximbankindia.in என்ற இணையதள வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE