இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு (indian coast guard recruitment 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
indian coast guard recruitment 2021
1. பணியின் பெயர் : Assistant Commandant General Duty (Male)
காலியிடங்கள் : 30
வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சியுடன் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Commandant Commercial Pilot Entry (CPL)
காலியிடங்கள் : 10
வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சியுடன் Commercial Pilot Licence பெற்றிருக்க வேண்டும்.
indian coast guard recruitment 2021
3. பணியின் பெயர் : Assistant Commandant Technical (Engineering Branch)
காலியிடங்கள் : 6
வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Naval Architecture / Mechanical / Marine / Automotive / Mechatronics / Industrial and Production / Metallurgy / Design / Aeronautical /Aerospace பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Assistant Commandant Technical (Electrical Branch)
காலியிடங்கள் : 4
வயதுவரம்பு : 1.7.1997 – க்கும் 30.6.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical / Electronics / Telecommunication / Instrumentation / Instrumentation & Control / Electronics Communication Engineering / Power Electronics பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
indian coast guard recruitment 2021
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் Mental Ability Test, Cognitive Aptitude Test, Picture Perception and Discussion Test – லிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
உடல்தகுதி : Assistant Commandant (GD) (Technical) பணிக்கு 157 செ.மீ உயரமும் Assistant Commandant (CPL) பணிக்கு 162 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் உயரத்திற்கேற்ப எடையும் மார்பளவில் 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT