DIPR Recruitment

சென்னையில் இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு – indian coast guard recruitment 2022

சென்னையிலுள்ள தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு மண்டல அலுவலகத்தில் (indian coast guard recruitment 2022) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

indian coast guard recruitment 2022

1. பணியின் பெயர் : Engine Driver

காலியிடங்கள் : 8 (UR-6, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்த பட்சம் 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Engine Driver பணிக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

2. பணியின் பெயர் : Sarang Lascar

காலியிடங்கள் : 3 (UR-1, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Sarang பணிக்கான தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 20 HP Vessel – ல்  குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

3. பணியின் பெயர் : Store Keeper Grade – II

காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்த பட்சம் 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 1 வருட Store Keeper பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Civilian Motor Transport Driver

காலியிடங்கள் : 24 (UR-15, OBC-2, SC-1, ST-1, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்த பட்சம் 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று  2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Fireman

காலியிடங்கள் : 6 (UR-3, OBC-2, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்த பட்சம் 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழ்வரும் உடற்தகுதி மற்றும் உடற்திறன் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி : உயரம் 165 செ.மீ உடல் எடை குறைந்தபட்சம் 50 கிலோ இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ, விரிவடைந்த நிலையில் 85 செ.மீ.  இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி : 63.5 கிலோ எடையுள்ள மனிதனை சுமந்து கொண்டு 96 வினாடிகளில் 183 மீட்டர் தூரம் ஓடி கடக்க வேண்டும். 2.7 மீட்டர் நிளம் தாண்ட வேண்டும். 3 மீட்டர் செங்குத்தாக கயிறு ஏற வேண்டும்.

indian coast guard recruitment 2022

6. பணியின் பெயர் : ICE Fitter (Skilled)

காலியிடங்கள் : 6 (UR-2, OBC-2, SC-1, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ICE Fitter டிரேடில் ITI படிப்பை முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Spray Painter

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Spray Painter பாடத்தில் ITI படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : MT Fitter

காலியிடங்கள் : 6 (UR-4, OBC-2)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Auto mobile Workshop – ல்  2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Multi Tasking Staff

காலியிடங்கள் : 19

பணிவாரியாக காலியிட பகிர்வு :

1. Mali – 3 (UR)

2. Peon – 10 (UR-5, OBC-3, ST-1, EWS-1)

3. Daftry – 3 (UR)

4. Sweeper – 3 (UR-1, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில்  2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Sheet Metal Worker / Electrical Fitter

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Sheet Metal Worker / Electrical Fitter டிரேடில் ITI படிப்பை முடித்து 3  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Labourer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

indian coast guard recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : கடலோர காவல் படையால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.indiancoastguard.gov.in  என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்து நகல்களை இணைத்து சாதாரண தபாலில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Commander,

Coast Guard Region (East),

Near Napier Bridge,

Fort St George (P.O)

Chennai – 600 009

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.2.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்