இந்திய (indian navy) கடற்படையில் Short Services Communication Officer பணிக்கு 181 பேர் தேவை. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Indian Navy
1. பணியின் பெயர் : General Services [GS{X}] / Hydro Cadre
காலியிடங்கள் : 45 (ஆண்கள் மட்டும்)
வயதுவரம்பு : 02.7.1997 முதல் 01.1.2003 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் BE / B.Tech. -ல் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Air Traffic Controller (ATC)
காலியிடங்கள் : 4 (ஆண்கள் & பெண்கள்)
வயதுவரம்பு : 02.7.1997 முதல் 01.1.2001 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் BE / B.Tech. -ல் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
indian navy
3. பணியின் பெயர் : Observer
காலியிடங்கள் : 8 (ஆண்கள் & பெண்கள்) (அதிகப்பட்சம் 3 பெண்கள் மட்டும்)
வயதுவரம்பு : 02.7.1998 முதல் 01.1.2003 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் BE / B.Tech. -ல் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Pilot
காலியிடங்கள் : 15 (ஆண்கள் & பெண்கள்) (அதிகப்பட்சம் 3 பெண்கள் மட்டும்)
வயதுவரம்பு : 02.7.1998 முதல் 01.1.2003 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் BE / B.Tech. -ல் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
indian navy
5. பணியின் பெயர் : Logistics
காலியிடங்கள் : 18 (ஆண்கள் & பெண்கள்) (அதிகப்பட்சம் 6 பெண்கள் மட்டும்)
வயதுவரம்பு : 02.7.1997 முதல் 01.1.2003 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் BE / B.Tech. அல்லது B.Sc / B.Com / B.SC (IT) அல்லது MBA / MSC / MSC (IT) -ல் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Education Branch
காலியிடங்கள் : 18 (ஆண்கள் & பெண்கள்)
வயதுவரம்பு : 02.7.1997 முதல் 01.1.2001 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் BE / B.Tech. அல்லது B.Sc / B.Com / B.SC (IT) அல்லது MBA / MSC / MSC (IT) -ல் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
indian navy
7. பணியின் பெயர் : Engineering Branch (General Service)
காலியிடங்கள் : 27 (ஆண்கள்)
வயதுவரம்பு : 02.7.1997 முதல் 01.1.2003 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Aeronautical / Aero Space / Automobiles / Control Engg / Industrial Engineering & Management / Instrumentation & Control / Mechanical Engineering / Marine / Production பாடப்பிரிவில் BE / B.Tech. குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.indian navy
8. பணியின் பெயர் : Electrical Branch
காலியிடங்கள் : 34 (ஆண்கள்)
வயதுவரம்பு : 02.7.1997 முதல் 01.1.2003 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical / Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Applied Electronics & Communication / Electronics & TeleCommunication / power Engineering / Electronics & Instrumentation / Applied Electronics & Instrumentation / Instrumentation & Control பாடப்பிரிவில் BE / B.Tech. – ல் 60% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
indian navy
9. பணியின் பெயர் : Naval Architect (NA)
காலியிடங்கள் : 12 (ஆண்கள் & பெண்கள்)
வயதுவரம்பு : 02.7.1997 முதல் 01.1.2001 வரை இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Aeronautical / Aero Space / Civil / Mechanical / Mechanical With Automation / Marine Engineering / Metallurgy /Naval Architecture / Ocean Engineering / Ship Technology / Ship Building / Ship Design பாடப்பிரிவில் BE / B.Tech. -ல் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : இந்திய கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் English / General Science / Reasoning Ability / Maths போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகதேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையால் 22 வாரம் பயிற்சி (Naval Orientation Course) வழங்கப்படும். பின்னர் இந்திய கடற்படையில் நிரந்தர பணி வழங்கப்படும். கடற்படை பயிற்சி ஜூன் 2022 – ல் ஆரம்பமாகும்.
பயிற்சி கேரள மாநிலம் எழிமலா கடற்படை தளத்தில் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலமாக 5.10.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.