rrc recruitment 2021

இந்திய ரயில்வேயில்(indian railways) IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 2021

இந்திய ரயில்வேயில்(indian railways) IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 2021

இந்திய ரயில்வே (indian railways)அமைச்சகத்தின் கீழுள்ள IRCON International நிறுவனத்தில் 74 பொறியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Indian Railways Recruitment

Advt.No.: C-02/2021

1.பணியின் பெயர் : Works Engineer / Civil

காலியிடங்கள் : 60 (UR-27, OBC-16, SC-8, ST-4, EWS-5)

சம்பளவிகிதம் : ரூ.36,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதியின்படி வயதுவரம்பில் சலுகை அளிக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Civil Engineering – ல் முழு நேர இளங்கலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட அனுபவம் Civil Construction பிரிவில் பெற்றிருக்க வேண்டும்.

indian railways Recruitment 2021

2.பணியின் பெயர் : Works Engineer / S &  T

காலியிடங்கள் : 14 (UR-18, OBC-3, SC-1, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ.36,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதியின்படி வயதுவரம்பில் சலுகை அளிக்க வேண்டும்.

indian railways jobs

கல்வித்தகுதி : Electrical Engineering , Electronic Engineering / Electronic & Communication / Electronics & Instrumentation / Computer Science / Instrumentation & Control Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for the indian railways Recruitment Post

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.ircon.org  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது நவீன புகைப்படம், கையொப்பம், சான்றிதழ்களை ஸ்கேன் செய்து Pdf Format – ல் மாற்றி விண்ணப்பிக்கவும் அல்லது மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.

(indian railways)

அனுப்பும் தபால் கவரில் மீது Application for the post of ………………………………. என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

DGM/HRM

Ircon International Ltd,

C-4, District Centre, Saket,

New Delhi – 110 017.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.4.2021

தபால் மூலம் விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள் : 28.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்