இரயில்வே அமைச்சகத்தின் கீழுள்ள IRCON நிறுவனத்தில் (ircon career) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியனவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
ircon career
1. பணியின் பெயர் : Assistant Manager / Civil (E-1)
காலியிடங்கள் : 20 (UR-10, SC-3, ST-1, OBC-5, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளநிலைப் பட்டப்படிப்பை 75% மதிப்பெண்களுடன் Construction Related in Highways / Railways / Bridges இப்பிரிவில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Executive / Civil (E-0)
காலியிடங்கள் : 20 (UR-10, SC-3, ST-1, OBC-5, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளநிலைப் பட்டப்படிப்பை 75% மதிப்பெண்களுடன் Execution of in Highways / Railways Projects இப்பிரிவில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Sr. Works Engineer (Civil)
காலியிடங்கள் : 23 (UR-10, SC-3, ST-1, OBC-6, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ.40,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளநிலைப் பட்டப்படிப்பை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, மேலும் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Works Engineer (Civil)
காலியிடங்கள் : 163 (UR-68, SC-24, ST-12, OBC-44, EWS-15)
சம்பளவிகிதம் : ரூ.36,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளநிலைப் பட்டப்படிப்பை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, மேலும் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Site Supervisor (Civil)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ.25,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளநிலைப் பட்டப்படிப்பை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, மேலும் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ircon career
6. பணியின் பெயர் : Works Engineer (Electrical)
காலியிடங்கள் : 9 (UR-6, OBC-2, SC-1)
சம்பளவிகிதம் : ரூ.36,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் இளநிலைப் பட்டப்படிப்பை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, மேலும் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Sr. Works Engineer (S & T)
காலியிடங்கள் : 8 (UR-5, OBC-2, SC-1)
சம்பளவிகிதம் : ரூ.40,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics / Electrical / Electronics & Communication / Electronics & Instrumentation Engineering – ல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Works Engineer (S & T)
காலியிடங்கள் : 21 (UR-10, OBC-5, SC-3, ST-1, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ.36,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics / Electrical / Electronics & Communication / Electronics & Instrumentation Engineering – ல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Geologist
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ.36,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Geology / Geological Engineering – ல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் M.Sc / M.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ircon career
தேர்ந்தெடுக்கப்படும் முறை : பணி எண் 1 & 2 -ல் தகுதியானவர்கள்எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பணி எண் 3 -லிருந்து 9 வரை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் நேர்முகதேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு 8.3.2022 முதல் 12.3.2022 வரை நடைபெறும். நேர்முகத்தேர்வுக்கு முன்பதிவு செய்ய வேண்டிய அலுவலக முகவரி, தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரம் தேதி வாரியாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / EWS / Ex-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.ircon.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பணி எண் 1 & 2 – யை விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரர்கள் 8.3.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீதை பிரிவுண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பணி எண் 3 – 9 வரையலான பணிகளுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை ஏ4 தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் கல்வித்தகுதி,பணி அனுபவம் போன்ற தேவையான சான்றுகளின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும். இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here