இந்திய அணு ஆற்றல் துறையில் கீழ்வரும் IREL நிறுவனத்தில் ITI / Diploma / பட்டதாரிகளுக்கு டிரெய்னி பணிகளுக்கு (irel recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:Co/HRM/07/2021
1. பணியின் பெயர் : Graduate Trainee (Finance)
காலியிடங்கள் : 7 (UR-5, SC-1, OBC-1)
உதவித்தொகை : ரூ. 30,850
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 44,000
கல்வித்தகுதி : CA Intermediate அல்லது CMA Intermediate / Commerce பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Graduate Trainee (HR)
காலியிடங்கள் : 6 (UR-5, OBC-1)
உதவித்தொகை : ரூ. 30,850
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 44,000
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
irel recruitment
3. பணியின் பெயர் : Diploma Trainee (Technical)
காலியிடங்கள் : 18 (UR-10, SC-2, ST-1, OBC-4, EWS-1)
உதவித்தொகை : ரூ. 30,850
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 44,000
கல்வித்தகுதி : Mining / Chemical / Mechanical / Electrical / Civil Engineering – ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Junior Supervisor (Rajbhasha)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 44,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஹிந்தி மற்றம் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி மற்றும் ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
irel recruitment
5. பணியின் பெயர் : Personal Secretary
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 44,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும், சுருக்கெழுத்து மற்றும் கணினி அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Tradesman Trainee (ITI)
காலியிடங்கள் : 20 (UR-10, SC-3, ST-4, OBC-2, EWS-1)
பயிற்சியின் போது உதவித்தொகை :
முதல் வருடம் : ரூ. 20,000
இரண்டாம் வருடம் : ரூ. 21,000
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 44,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter / Electrician பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 அறிவியல் பாடத்தில் வேதியியல் பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் இரண்டு வருட Chemical and Allied Process Industry – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
irel recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு / Skill Test / Computer Proficiency Test மற்றும் Psychometric தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.400 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / ESM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.irel.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 5.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.