புதுச்சோி ஐவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் Group ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கு (jipmer recruitment) தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
I. Group ‘B’ Post : –
jipmer recruitment
1. பணியின் பெயர் : Nursing Officer
காலியிடங்கள் : 106 (UR-52, EWS-13, OBC-20, SC-10, ST-11)
சம்பளவிகிதம் : ரூ. 44,900
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : General Nursing மற்றும் Midwifery பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு Indian Nursing Council – ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Medical Laboratory Technologist
காலியிடங்கள் : 12 (UR-2, OBC-2, SC-1, ST-7)
சம்பளவிகிதம் : ரூ. 44,900
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Medical Laboratory Science – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Junior Engineer (Civil)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Junior Engineer (Electrical)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Technical Assistant in NTTC
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics அல்லது Electrical பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
II. Group ‘C’ Post : –
jipmer recruitment
1. பணியின் பெயர் : Dental Mechanic
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 25,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Dental Mechanic தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Dental Council of India – ல் பதிவு செய்திருக்க வேண்டும்.மேலும் வருட 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Anaesthesia Technician
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 25,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Anaesthesia Technology பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Steno-Grapher Grade – II
காலியிடங்கள் : 7 (UR-5, OBC- 1, SC -1)
சம்பளவிகிதம் : ரூ. 25,500
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Junior Administrative Assistant
காலியிடங்கள் : 13 (UR-7, EWS- 2, SC -3, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,900
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் மற்றும் ஹிந்தி 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
jipmer recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் CBT தேர்வு மற்றும் Skill தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் : பொது / OBC / EWS பிரிவினருக்கு ரூ.1500. SC / ST பிரிவினர்களுக்கு ரூ.1200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.jipmer.edu.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
jipmer recruitment
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here