புதுச்சேரி JIPMER – ல் Research Assistant வேலைவாய்ப்பு – jipmer recruitment 2022

புதுச்சேரியிலுள்ள JIPMER நிறுவனத்தில் மைக்ரோபயாலஜி துறையில் Research Assistant பணிகளுக்கு (jipmer recruitment 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

jipmer recruitment 2022

1. பணியின் பெயர் : Research Assistant 

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Microbiology / Medical Microbiology / Applied Microbiology / Biotechnology / Bio-Chemistry / Molecular Biology இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 மாத ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

jipmer recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :   

  • தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் இறுதி பட்டியல் JIPMER இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். முதலில் 1 வருடம் பணி தரப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிகாலம் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.jipmer.edu.in    என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.06.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்