சென்னை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கில் வேலை :
தமிழ்நாடு சென்னையிலுள்ள சேமிப்பு கிடங்கில் பணிபுரிய கீழ்வரும் பணிகளுக்கு (jobs in chennai) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
jobs in chennai
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 13
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : பதிவறை எழுத்தர்
காலியிடங்கள் : 2
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnwc.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
பொது மேலாளர்,
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்,
அண்ணாசாலை,
கிண்டி,
சென்னை – 600 032.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022
jobs in chennai
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Assistant பணிகள் : –
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் Technical மற்றும் Skilled Assistant பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Technical Assistant
சம்பளவிகிதம் : ரூ. 20000
கல்வித்தகுதி : Chemistry / Physics / Materials Science – ல் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Skilled Assistant (Under Skilled Manpower)
சம்பளவிகிதம் : ரூ. 300 – 400 (Per Hour)
கல்வித்தகுதி : Laboratory / Industries / Research and Development Organizations – ல் முதுகலைப் பட்டம் அல்லது Chemistry / Physics / Materials Science / Chemical Engineering – ல் முதுகலை பட்டம் அல்லது மேற்கண்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் B.Tech. தேர்ச்சி பெற்றிஏதாவது ஒரு பாடப்பிரிவில் M.Phil / Ph.D தேர்ச்சியுடன் 2 வருட அனுப்பவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The professor T. Siva Kumar,
Team Co-ordinator,
RUSA Project, Department of Applied Science and Technology,
AC Tech Campus,
Anna University, Chennai – 25.
E-Mail ID : tsivakumar.ac@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.1.2022
jobs in chennai
சென்னை அம்பேத்கார் சட்டப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணிகள் :
சென்னையிலுள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
பணியின் பெயர் : Professor / Associate Professor / Assistant Professors
காலியிடங்கள் : 74 (பாட வாரியாக காலியிட பகிர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
1. Professor பணிக்கு காலியிடங்கள் : 2
Cyber Space Law and Justice – 1
Maritime Law – 1
2. Associate Professor பணிக்கு காலியிடங்கள் : 4
Cyber Space Law and Justice – 2
Maritime Law – 2
3. Assistant Professor பணிக்கு காலியிடங்கள் : 68
Business Law – 5
Constitutional – 5
Intellectual Property Law – 7
International Law and Organisation – 5
Environmental Law and Legal Order – 6
Criminal Law and Legal Order – 6
Labour Law – 3
Administrative Law – 2
Human Rights and Duties Education – 5
Taxation Law – 6
Cyber Space Law and Justice – 4
Maritime Law – 4
Interdisciplinary Studies
English – 2
Economics – 2
Sociology – 1
Political Science – 1
Computer Science – 4
சம்பளவிகிதம் : UGC விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு : 57 -வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : மேற்கண்ட சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1180. (SC / ST / PWD – ரூ.590). கட்டணத்தை DD -யாக எடுத்து அனுப்பவும்.
DD எடுக்க வேண்டிய முகவரி :
The Registrar,
The Tamil Nadu Dr. Ambedkar Law University.
விண்ணப்பிக்கும் முறை : www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar,
The Tamil Nadu Dr.Ambedkar Law University,
Chennai – 600 028.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.