சென்னையிலுள்ள Mathematical Science Insitute – ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (jobs in chennai) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
jobs in chennai
1. பணியின் பெயர் : Project Assistant (Programmer)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 43,400
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Quantitative Field பாடத்தில் B.Tech / M.Sc / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Assistant (Data Entry)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
jobs in chennai
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பத்தாரரின் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் வெற்றி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.imsc.res.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப LINK கொடுக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய வேண்டிய கடைசி நாள் : 6.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
jobs in chennai
2. சென்னை CSIR – ல் புராஜெக்ட் அசோஸியேட் வேலைவாய்ப்பு : –
சென்னையிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் புராஜெக்ட் அசோஸியேட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்கு வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC / பெண்களுக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemical Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி அல்லது Chemistry பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைன் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 10.2.2022.
விண்ணப்பிக்கும் முறை : www.csircmc.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைபடம், தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT