மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (mkuniversity) முதுநிலை பட்டதாரிகளுக்கு JRF / Project Fellow பணிக்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
mkuniversity
1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)
சம்பளவிகிதம் : ரூ. 31,000
கல்வித்தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Fellow
சம்பளவிகிதம் : ரூ. 16,000
கல்வித்தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு : மேற்கண்ட 2 பணிகளுக்கும் மொத்தம் 88 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள், காலியிடங்கள், கல்வித்தகுதி ஆகியன பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பிரிவு : Biological Sciences
காலியிடங்கள் : 14
கல்வித்தகுதி : M.Sc in Botany / Zoology / Genetics / Genomics / Microbiology / Biomedical Science / Biochemistry / M.Tech. in Biotechnology / Bioinformatics பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பிரிவு : Biotechnology
காலியிடங்கள் : 09
கல்வித்தகுதி : M.Sc in Biotechnology / Zoology / Botany / Biology / Microbiology / Environmental / Biochemistry / M.Tech. in Biotechnology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. பிரிவு : Economics
காலியிடங்கள் : 11
கல்வித்தகுதி : M.A in Economics / M.Sc in Mathematical Economics பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. பிரிவு : Energy , Environmental and Natural Resources
காலியிடங்கள் : 06
கல்வித்தகுதி : M.Sc in Environmental Sciences / Zoology / Microbiology / Marine Biology / Physics / Energy Science பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. பிரிவு : Historial Studies
காலியிடங்கள் : 03
கல்வித்தகுதி : M.Sc in History / Archaeology / any branch of Social Sciences பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. பிரிவு : Information Technology
காலியிடங்கள் : 02
கல்வித்தகுதி : M.Sc / M.C.A / M.Tech. in Computer Science / M.Lib.I.Sc பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
7. பிரிவு : Linguistics and Communications
காலியிடங்கள் : 06
கல்வித்தகுதி : M.A in Linguistics / M.A / M.Sc in Journalism and Mass Communication / Visual Communication / Media Studies பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8. பிரிவு : Performing Arts
காலியிடங்கள் : 01
கல்வித்தகுதி : M.A in Folklore பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
mkuniversity
9. பிரிவு : Mathematics
காலியிடங்கள் : 11
கல்வித்தகுதி : Mathematics பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10. பிரிவு : Chemistry
காலியிடங்கள் : 12
கல்வித்தகுதி : Chemistry / Nanoscience / physics / Materials Science பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
11. பிரிவு : Physics
காலியிடங்கள் : 07
கல்வித்தகுதி : Physics பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
12. பிரிவு : Zoology – DDE
காலியிடங்கள் : 01
கல்வித்தகுதி : Zoology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
13. பிரிவு : Mathematics – DDE
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி : Mathematics பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
14. பிரிவு : Biotechnology – DDE
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி : M.Sc in Botany / Zoology / Microbiology / Biomedical Science / Biochemistry / M.Tech. in Biotechnology / Bioinformatics பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
15. பிரிவு : Management Studies – DDE
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி : MBA -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
16. பிரிவு : History
காலியிடங்கள் : 1
கல்வித்தகுதி : History / Archaeology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
mkuniversity
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகதேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுதவர். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகதேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தகுதியானவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mkuniversity.ac.in என்ற இணையதளத்தின் Notification பகுதியில் மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய விபரம் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 24.11.2021 தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
TAMILAN EMPLOYMENT