tn jobs

தமிழ்நாடு சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு -jobs in thanjavur 2022

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்ட சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) கீழ்வரும் தற்காலிக பணிகளுக்கு (jobs in thanjavur) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

jobs in thanjavur

1. பணியின் பெயர் : வழங்கு பணியாளர்

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MSW படிப்புடன் சமூக பணிகளில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பாதுகாவலர் (ஆண்)
காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,400

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tanjavur.nic.in    என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

மேற்கண்ட பணிகளுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். பணி அனுபவம் உள்ளவர்கள், பணி புரியும் இடத்தில் தங்கி வேலை செய்ய முன் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலர்,

அறை எண் : 303, மூன்றாவது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

தஞ்சாவூர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

jobs in thanjavur

 

2.கோவை மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள் :

கோவை மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Lab Technician

கல்வித்தகுதி : DMLT / B.Sc  MLT படிப்பைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Data Entry Operator 

கல்வித்தகுதி : +2   வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Driver

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.coimbatore.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்  விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.3.2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட தேர்வுக்குழு,

துணை இயக்குநர்,

மருத்துவ பணிகள் அலுவலகம், 

DDHS வளாகம், 

கோவை மாவட்டம் – 641 018.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

jobs in thanjavur

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்