இந்திய கடற்படையின் தகவல் தொழிற்நுட்ப பிரிவில் பயிற்சி (join indian navy) பெற்று கடற்படை அதிகாரியாக பணிபுரிய விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
join indian navy
1. பணியின் பெயர் : Short Service Commission Officer (Information Technology)
காலியிடங்கள் : 50
வயதுவரம்பு : 2.7.1997 – க்கும் 1.1.2003 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Computer Science Engineering / Information Technology / Cyber Security / Networking / Data Analytics போன்ற ஏதாவதொரு பாடத்தில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். MCA பட்டம் பெற்றவர்களுக்கு M.Sc / IT பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
join indian navy
தேர்ந்தெடுக்கப்படும முறை : BE / B.Tech. / M.Sc / MCA போன்ற பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். SSB – ஆல் நடத்தப்படும் இத்தேர்வு கேரள மாநிலம் எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை மையத்தில் வைத்து நடத்தப்படும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 4 வாரம் Naval Orientation Course பயிற்சி வழங்கப்படும். அதன் பிறகு கடற்படையில் 2 வருட பயிற்சி வழங்கப்பட்டு அதில் சிறப்பாக செயல்படுவர்களுக்கு Sub Lieutenant பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.2.2022
குறிப்பு : திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT