கலாஷேத்ராவில் பல்வேறு வேலை வாய்ப்பு – kalakshetra recruitment 2021
இந்திய அரசாங்கத்தின் கீழுள்ள கலாச்சார அமைச்சகத்தில் கலாஷேத்ரா நிறுவனத்தில் (kalakshetra recruitment 2021) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1.பணியின் பெயர் : Manager (Craft Education and Research)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
கல்வித்தகுதி : வர்த்தகப்பிரிவில் தேர்ச்சியுடன் 5 வருட மாநில / மத்திய / பொதுத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Management மற்றும் Marketing துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
kalakshetra recruitment 2021
2.பணியின் பெயர் : Foreman (Craft Education and Research Centre)
காலியிடம் : 1
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Silk and Cotton Saries நெசவு பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூட்டுறவு நெசவுத் தொழிலில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Semi Skilled Worker (Craft Education and Research Centre)
காலியிடம் : 1
வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Block Printing – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தையல் மற்றும் ஓவியத்தில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Manager (Besant Arundale Senior Secondary School)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். School Management – ல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறை தெரிந்தவராக இருக்க வேண்டும்.
kalakshetra recruitment 2021
5.பணியின் பெயர் : Accountant (Kalakshetra Foundation)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 29,200- 92,300
கல்வித்தகுதி : வர்த்தக துறையில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Accounts பிரிவில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணிணியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : Superintendent (Besant Cultural Centre Hotel)
காலியிடம் : 1 (UR)
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Hostel Management – ல் 8 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(kalakshetra recruitment 2021)
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் , பயோடேட்டாவுடன் ஸ்கேன் செய்து கொள்ளவும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.
Name of the post – Link (kalakshetra recruitment 2021)
- Manager (Craft Education and Research) – பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
- Foreman (Craft Education and Research Centre) – பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
- Semi Skilled Worker (Craft Education and Research Centre) – பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
- Manager (Besant Arundale Senior Secondary School) – பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
- Accountant (Kalakshetra Foundation) – பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
- Superintendent (Besant Cultural Centre Hotel) – பணிக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.