காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – Kancheepuram social welfare Recruitment 2023
காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கீழ்க்கண்ட காலியாக பணிகளுக்கு தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Kancheepuram social welfare recruitment 2023
1. பணியின் பெயர் : Protection Officer
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : 30,000 /-
வயதுவரம்பு : 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC, MBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- M.A Sociology / Social Work / Psycology with Computer and Typewritting Knowledge.
Selection process in social welfare department recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for social welfare department recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
Kancheepuram social welfare Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வாளகம், காஞ்சிபும் மாவட்டம்.Kancheepuram social welfare department vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2023
Social Welfare Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here