Cuddalore District Health Society Jobs 2023

கடலூர் மாவட்ட தேசிய சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – Cuddalore District Health Society Jobs 2023

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் Trauma Care திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Cuddalore District Health Society Jobs 2023

1. பணியின் பெயர் : Staff Nurse (Trauma Registry)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

கல்வித்தகுதி :

  • Complete Diploma / Degree in Nursing with Computer Knowledge. 

Selection process in Cuddalore DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Cuddalore District Health Society Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :    www.cuddalore.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ, மின்னஞ்சல் முகவரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Cuddalore  District Health Society Jobs vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உறுப்பினர் / இணை இயக்குநர்,

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

கடலூர் மாவட்டம்.

மின்னஞ்சல் முகவரி : cuddalore.jdhs@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)

Cuddalore District Recruitment 2023

Cuddalore Official Website Career page: Click Here

Official  Notification & Application Form PDF: Click Here

நிபந்தனைகள் :

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமட்டாது.
  • பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
  • நேர்முக தேர்வினை மாற்றி அமைக்கவோ, ரத்து செய்யவோ மாவட்ட நலவாழ்வு சங்க தலைவருக்கு அதிகாரம் உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்