கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு – Karur Social Welfare Department Jobs 2023
கரூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Karur Social Welfare Department Job Recruitment 2023 | Karur Social Welfare Department Jobs Notification 2023 | Application Form PDF Download @ www.karur.nic.in| Karur invites applications for recruitment of 03 Centre Admin, Senior Counselor, Case Worker Posts. The applicant is requested to Download the Application Form through Official Website @ www.karur.nic.in | The Last date for the receipt of the application along with the enclosures is 28.04.2023.Karur Social Welfare Department Jobs 2023
1. பணியின் பெயர் : மையநிர்வாகி (Centre Admin)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000 /-
கல்வித்தகுதி :
- முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள் ஆலோசனை உளவியியல், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- மையநிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர் : முதுநிலை ஆலோசகர் (Senior Counselor)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000 /-
கல்வித்தகுதி :
- முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- முதுநிலை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர் : வழக்குபணியாளர் (Case Worker)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000 /-
கல்வித்தகுதி :
- முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், சமூகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- வழக்குபணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
Selection process in Karur Social Welfare Dept 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing.
- Interview
How to Apply for Karur Social Welfare Department Jobs 2023
விண்ணப்பிக்கும் முறை : www.karur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Latest Karur Social Welfare Department Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கரூர் மாவட்டம்.
Karur Social Welfare Department Job Vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.04.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
latest Social welfare Department Job vacancy 2023
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here