ncrtc recruitment

பெங்களூரிலுள்ள KIOCL – நிறுவனத்தில் இன்ஜினியர் பணிகள் -kioclltd recruitment 2021-22

பெங்களூரிலுள்ள KIOCL நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கு (kioclltd recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Contract Engineer

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 30,000

வயதுவரம்பு : 31.8.2021 தேதியின் படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electronics & Communication / Electrical & Electronics / Instrumentation போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

kioclltd recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :    www.kioclltd.in   என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.  பின்னர் ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல் மற்றும் தேவையான சான்றிதழ்களின் சுயஅட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் 1.10.2021 தேதிக்கு முன் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

KIOCL Limited,

Koramangala,

Bengaluru – 560 034.

மேலும் கூடுதல் விபங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்