கொங்கன் இரயில்வே நிறுவனத்தில் (konkan railway jobs) டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Notification No.:KR/HO/JK/PR/02/2021
konkan railway jobs
1. பணியின் பெயர் : Sr. Technical Assistant (Civil)
காலியிடங்கள் : 7 (UR-3, OBC-2, SC-1, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : சிவில் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Jr. Technical Assistant (Civil)
காலியிடங்கள் : 7 (UR-3, OBC-2, SC-1, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 30,000
கல்வித்தகுதி : சிவில் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.konkanrailway.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள் :
1. Sr. Technical Assistant பணிக்கு 20.9.2021 to 22.9.2021.
2. Jr. Technical Assistant பணிக்கு 23.9.2021 to 25.9.2021
தேர்வு நடைபெறும் இடம் :
USBRL Project Head Office,
Konkan Railway Corporation Ltd.,
Satyam Complex,
Marble Market,
Extension – Trikuta Nagar,
Jammu & Kashmir (UT),
Pin – 180 011.