கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் முற்றிலும் தற்காலிக, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Krishnagiri District Recruitment 2022
பணியின் பெயர் : Outreach Worker
காலியிடங்கள் : 01
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குழந்தைகள் சார் வேலைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Krishnagiri District Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for the Krishnagiri DCPU Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.krishnagiri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
No. 8 /10, DRDA வணிக வளாகம்,
மாவட்ட மைய நூலகம் எதிரில்,
கிருஷ்ணகிரி – 635 002.
தொலைப்பேசி எண் : 04343 – 292567, 6382613358.
மின்னஞ்சல் முகவரி : dcpokri@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.08.2022 (மாலை 5.30 மணிக்குள்)
Krishnagiri DCPU Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE