கிருஷ்ணகிரி மாவட்டம் ரேசன் கடையில் விற்பனையாளர் பணிகள் – Krishnagiri ration shop recruitment 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடையில் வேலைவாய்ப்பு – krishnagiri ration shop recruitment 2022

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் நியாயவிலைக்கடைகளுக்கு காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

krishnagiri ration shop recruitment 2022

1. பணியின் பெயர் : விற்பனையாளர் (Salesman)

காலியிடங்கள் : 146

இனச்சுழற்சி (வகுப்புவாரி இடஒதுக்கீடு) :
  • பொது (GT) – 46
  • பிற்படுத்தப்பட்டோர் (BC) – 39
  • பிற்படுத்தப்பட்டோர் BC(M) – 5
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் (MBC / DNC) – 29
  • ஆதிதிராவிடர் (SC) – 21
  • ஆதிதிராவிடர் SC(A) – 5
  • பழங்குடியினர் ST – 1

சம்பளவிகிதம் :

  • ரூ. 6,250 /- (ஓராண்டு வரை)
  • ரூ. 8,600 – 29,000/- (ஓராண்டு பிறகு)

வயதுவரம்பு : பொது வகுப்பினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் BC / MBC, SC / ST பிரிவினருக்கு வயதுவரம்பு தேவையில்லை.

கல்வித்தகுதி : 12 ம் வகுப்பு தேர்ச்சி  அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in krishnagiri ration shop recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : 
  • விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பும், நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனச்சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ்வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்கள். தேர்வு செய்யப்பட்டப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்குக் கட்டாயமாக நேரில் வருகை புரிய வேண்டும். நேர்முகத்தேர்விற்கு வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் மேற்படி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்டார்கள்.  இது தொடர்பாக எந்த உரிமையும் கோர இயலாது. நேர்முகத் தேர்விற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதை மட்டுமே காரணமாக வைத்து உரிமை கோர இயலாது.

Application Fee / Exam Fee for krishnagiri ration shop recruitment 2022

விண்ணப்பக் கட்டணம் : 
  • விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 150/- ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்தினாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

How to Apply for krishnagiri drb ration shop vacancy

2022

விண்ணப்பிக்கும் முறை :  www.drbkrishnagiri.net   என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

tamilnadu drbkrishnagiri ration shop jobs 2022 

விண்ணப்பிக்கும் முறை குறித்து ஏதேனும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drb2022krishnagiri@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் அலுவலக நேரத்தில் தொடர்புக் கொள்ளவும்.

உதவி மையம் தொடர்பு தொலைப்பேசி எண் : 04343 – 230015

tn drb krishnagiri ration shop recruitment 2022 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.11.2022 (மாலை 5.45 மணிக்குள்)

Official Notification PDF : Click Here

Online Application : Click Here 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்