1. சேலம் மாவட்டத்தில் Young Professional – II வேலை : –
சேலம் மாவட்டம் பொட்டனேரியில் செயல்பட்டு வரும் மெச்சேரி இன ஆடுகள் ஆராய்ச்சி மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (latest govt jobs in tamilnadu) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த வருமாறு.
latest govt jobs in tamilnadu
பணியின் பெயர் : Young Professional – II
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 35,000
கல்வித்தகுதி : B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : 5.5.2022
தேர்வு நடைபெறும் இடம் :
Mecheri Sheep Research Station,
Pottaneri,
Salem.
நேர்முகத்தேர்விற்கு வரும் போது தேவையான அசல் சான்றிதழ்கள், புகைப்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு பெற தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : msrs@tanuvas.org.in
latest govt jobs in tamilnadu
2. தேனி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி : –
தேனி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் தேவை. இது குறித்த விபரம் வருமாறு.
1. பணியின் பெயர் : கிராம உதவியாளர்
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 11,100 – 35,100
வயதுவரம்பு : 21 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / SCA / MBC / DNC பிரிவினர்கள் மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 5 வருடங்கள் சலுகை வழங்கப்படும். BC / BCM பிரிவினர்களுக்கு 2 வருடங்கள் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்கள் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.teni.nic.in என்ற இணைதளத்தின் Notice -Recruitment பகுதியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.5.2022
latest govt jobs in tamilnadu
3. மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் JRF பணி : –
மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் JRF (Junior Research Fellow) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
1. பணியின் பெயர் : JRF (Junior Research Fellow)
கல்வித்தகுதி : Life Science / Zoology / Marine Biology / Micro Biology / Bio – Technology போன்ற ஏதாவதொரு பாடத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : jayakumar.biological@mkuniversity.org
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 5.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.mkuniversity.org என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE