தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள மேனேஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (latest tn govt jobs) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
latest tn govt jobs
I. CONSULTANT
1. பணியின் பெயர் : NOC Manager
காலியிடங்கள்: 1
2. பணியின் பெயர் : Routing Manager
காலியிடங்கள்: 1
3. பணியின் பெயர் : Infrastructure Manager
காலியிடங்கள்: 1
4. பணியின் பெயர் : GIS Manager
காலியிடங்கள்: 1
மேற்கண்ட பணிகளுக்கான கல்வித்தகுதி: Electronic and Communication Engineering / Electrical and Electronics Engineering / Electronics and Instrumentation Engineering / Information Technology இதில் ஏதாவது ஒன்றில் B.E / B.Tech தேர்ச்சியுடன் Telecom / OFC / Network Infrastructure Domain – ல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
latest tn govt jobs
II. ASSOCIATE CONSULTANT
1. பணியின் பெயர் : NOC Server
காலியிடங்கள்: 1
2. பணியின் பெயர் : OFC & Right of Way (ROW)
காலியிடங்கள்: 1
3. பணியின் பெயர் : Network Security
காலியிடங்கள்: 1
4. பணியின் பெயர் : BSS and Helpdesk
காலியிடங்கள்: 1
5. பணியின் பெயர் : Operation Support System
காலியிடங்கள்: 1
6. பணியின் பெயர் : Electrical & Construction
காலியிடங்கள்: 1
மேற்கண்ட பணிகளுக்கான கல்வித்தகுதி: Computer Science Engineering / Electronic and Communication Engineering / Electrical and Electronics Engineering / Electronics and Instrumentation Engineering / Information Technology இதில் ஏதாவது ஒன்றில் B.E / B.Tech தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
latest tn govt jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் / கொரியர் மூலம் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Managing Director,
Tamil Nadu Fibre Net Corporation Limited,
Door No. 807, 5th Floor,
P.T Lee Chengalvaraya Naicker Trust,
Anna Salai,
Chennai – 600 002.
அல்லது tanfinet@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.4.2022.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here