மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் (Junior Research Fellow) JRF பணிகள் – 2021
சென்னையிலுள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஜெனிடிக்ஸ் (மரபியல்) துறையில் JRF பணிக்கு (madras university job vacancy 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000 /-
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Biomedical Genetics / Biotechnology / BioChemistry / Life Science – ல் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் UGC/CSIR/JRF/LS/GATE இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆராய்ச்சி அனுபவம் இருக்க வேண்டும்.
madras university job vacancy 2021
விண்ணப்பிக்கும் முறை : www.unom.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 28.8.2021 தேதிக்கு முன் அனுப்பவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.