tn jobs

மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் Officer & Trainee பணிகள் – mk university 2022

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் (mk university) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

mk university

1. பணியின் பெயர்: Bioethics Officer / Bio-Safety Officer / Bio-Safety Technician

கல்வித்தகுதி: Life Science பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Tech (Bio-Technology) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்:  Technician Cum Trainer (SEM TEM / NMR / Analytical Instrument)

கல்வித்தகுதி: Chemistry / Physics  பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். SEM TEM பிரிவிற்கு Material Science – ல் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்:  Computer Lab Technician / Programmer

கல்வித்தகுதி:  M.Sc Computer Science அல்லது Computer Engineering / ECE / IT பாடப்பிரிவுகளில் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்:  Chemical Safety Officer 

கல்வித்தகுதி: Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர்:  Patent Drafting Officer 

கல்வித்தகுதி: Physical Sciences / Chemical Science / Life Science  பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Tech. Biotechnology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Food Lab Manager

கல்வித்தகுதி: Catering Sciences / Nutrition / Food Science பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

mk university

7. பணியின் பெயர்: Foreign Language Traineer

கல்வித்தகுதி: English / French / German பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர்: E-Content Development Trainer / Visual Development Trainer

கல்வித்தகுதி: Visual Communication / Graphics & Animation / Electronics Media / Communicationn / JMC போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

9. பணியின் பெயர்: HR / Project Management Officer

கல்வித்தகுதி: MBA / M.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர்: Public Relations & Publication Coordinator

கல்வித்தகுதி: M.A / M.Sc / MBA / MSW பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர்: Counselling Traineer

கல்வித்தகுதி: Psychology / Conselling பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர்: Medical / Diagnostic Lab Technician

கல்வித்தகுதி: Life Science பாடப்பிரிவில்  M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் DMLT படித்திருக்க வேண்டும்.

mk university

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. (SC / ST பிரிவினருக்கு ரூ.250) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.mkuniversity.ac.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 20.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்