Madras High Court Recruitment

சென்னை உயர் நீதிமன்றத்தில் (mhc recruitment) அலுவலக உதவியாளர் பணிகள் – 2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் (mhc recruitment) அலுவலக உதவியாளர் பணிகள் – 2021

தமிழக அரசின் கீழுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் (mhc recruitment) வாயிலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1.பணியின் பெயர் : Office Assistant

காலியிடங்கள் : 1911

2.பணியின் பெயர் : Office Assistant Cum full time Watchman

காலியிடங்கள் : 1

3.பணியின் பெயர் : Copyist Attender

காலியிடங்கள் : 3

பணி எண் 1, 2 மற்றும் 3 – க்கான கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

mhc recruitment

4.பணியின் பெயர் : Sanitary Worker

காலியிடங்கள் : 110

5.பணியின் பெயர் : Scavenger

காலியிடங்கள் : 6

6.பணியின் பெயர் : Scavenger / Sweeper

காலியிடங்கள் : 17

7.பணியின் பெயர் : Scavenger / Sanitary worker

காலியிடங்கள் : 1

mhc recruitment

8.பணியின் பெயர் : Gardener

காலியிடங்கள் : 28

9.பணியின் பெயர் : Watchman

காலியிடங்கள் : 496

10.பணியின் பெயர் : Night Watchman

காலியிடங்கள் : 185

11.பணியின் பெயர் : Night Watchman with Masalchi

காலியிடங்கள் : 108

12.பணியின் பெயர் : Watchman Cum Masalchi

காலியிடங்கள் : 15

13.பணியின் பெயர் : Sweeper

காலியிடங்கள் : 189

mhc recruitment 2021

14.பணியின் பெயர் : Sweeper / Scanenger

காலியிடங்கள் : 1

15.பணியின் பெயர் : Waterman / Waterwomen

காலியிடங்கள் : 1

16.பணியின் பெயர் : Masalchi

காலியிடங்கள் : 485

mhc recruitment

பணி எண் 4 முதல் 16  – க்கான கல்வித்தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வு, மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கு பொது அறிவு மற்றும் பொதுத்தமிழில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் கொள்குறி வகையில் (Objective Type) அமைந்திருக்கும்.

எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வு, வாய்மொழித்தேர்வு, நடைப்பெறும் தேதி பற்றிய விபரம் இணையதளம் வாயிலாக மட்டுமே தெரிவிக்கப்படும். தேர்வு அரியலூர் நீதிமன்ற மாவட்டத்திற்குள்ளோ அல்லது மெட்ராஸ் உயர் நீதிமன்ற ஆட்சோ்ப்பு பிரிவு முடிவு எடுக்கும் வேறு இடத்திலோ நடத்தப்படும்.

How to Apply for mhc recruitment post 2021

விண்ணப்பக் கட்டணம் : தகுதியானவர்கள்  www.mhc.tn.gov.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து விபரங்களையும், மற்றும் தற்போதைய புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 6.6.2021 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்