Diploma / Degree படித்தவர்களுக்கு Military Engineering Services – ல் வேலை வாய்ப்பு – 2021
இந்திய Military Engineering Services (MES) -ல் 502 காலியான பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1.பணியின் பெயர் : Draughtsman
காலியிடங்கள் : 52
சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400
வயதுவரம்பு : 18 முதல் 30 வரை வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும், அரசு சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Diploma in Architecture -ல் 3 வருடம் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(military engineering services)
2.பணியின் பெயர் : Supervisor
காலியிடங்கள் : 450
சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400
வயதுவரம்பு : 18 முதல் 30 வரை வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும், அரசு சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : MBA -ல் Economics / Commerce / Statistics / Business Studies / Public Administration பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Economics / Commerce / Statistics / Business Studies / Public Administration உடன் Material Management / Warehousing Management / Purchasing / Logistics படிப்பில் தேர்ச்சி பெற்று மேலும் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(military engineering services)
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சாிப்பார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. SC / ST / PWD / EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.mes.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பதார்கள் விண்ணப்படிவத்தின் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.