சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) பல்வேறு வேலை வாய்ப்பு

high court

சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) பல்வேறு வேலை வாய்ப்பு  – 2021

சென்னை (high court) உயர்நீதிமன்றத்தில் பல்வேறு காலியாக உள்ள 365 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

high court Recruitment 2021

Advt.No.: 36/2021

1.பணியின் பெயர் : Office Assistant

காலியிடங்கள் : 310

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  8  வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் :  Chobdar

காலியிடங்கள் : 40

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  8  வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் : Watchman

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படும்.

high court Recruitment

கல்வித்தகுதி :  8  வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4.பணியின் பெயர் : Room Boy

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  8  வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

high court Jobs 2021

5.பணியின் பெயர் : Library Attendant

காலியிடங்கள் : 6

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  8  வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(high court)

6.பணியின் பெயர் : Book Restorer

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  8  வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7.பணியின் பெயர் : Waterman

காலியிடங்கள் : 1

high court job vacancies 2021

8.பணியின் பெயர் : Cook

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு 5 வருடமும், PWD/ Ex-SM பிரிவினருக்கு 10 வருடமும் அரசு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  8  வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு , செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் சென்று பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்