Military Engineer Service (MES)- ல் Draughtsman மற்றும் Supervisor பணி – 2021
மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள (military engineering services) ராணுவ பொறியாளர்
சேவைகள் பிரிவில் டிராப்ட்மேன் மற்றும் சூப்பர் வைசர் பணிகளுக்கு காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1.பணியின் பெயர் : Draughtsman
காலியிடங்கள் : 52 (UR-21, SC-8, ST-4, OBC-14, EWS-5)
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST/ PWD/ Ex-SM / OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400
கல்வித்தகுதி : Architecture Assistantship – ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Autocad, Operation of Xerox, Printing and Lamination பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
military engineering services
2.பணியின் பெயர் : Supervisor
காலியிடங்கள் : 450 (UR-183, SC-69, ST-33, OBC-120, EWS-45)
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ ST/ PWD/ Ex-SM / OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400
கல்வித்தகுதி : பொருளாதாரம், வர்த்தகம், Statistics Business Studies / Public Administration – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.
(military engineering services)
தேர்வு நடைப்பெறும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் Admit Card – ல் இடம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக் கட்டணம் : ரூ.100. SC / ST / PWD / Ex-SM ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
How to Apply for the military engineering services Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.mes.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.4.2021
எழுத்துத் தேர்வு நடைப்பெறும் நாள் : 15.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.