தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் (mrb) Dark Room Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
mrb
1. பணியின் பெயர் : Dark Room Assistant
காலியிடங்கள் : 209
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர்களில் மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் இராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதரப் பிரிவினர்களுக்கு வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Dark Room Assistant முடித்த பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது Radiological Assistant / Radio Therapy இதில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC / ST / PWD / DW பிரிவினர்களுக்கு ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mrbonline.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
mrb
2. தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் Non-Teaching பணிகள் : –
தூத்துக்குடியிலுள்ள அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
1. பணியின் பெயர் : Junior Assistant
காலியிடங்கள் : 2
2. பணியின் பெயர் : Record Clerk
காலியிடங்கள் : 1
3. பணியின் பெயர் : Office Assistant
காலியிடங்கள் : 1
4. பணியின் பெயர் : Scavenger
காலியிடங்கள் : 1
5. பணியின் பெயர் : Waterman
காலியிடங்கள் : 1
6. பணியின் பெயர் : Sweeper
காலியிடங்கள் : 1
7. பணியின் பெயர் : Watchman
காலியிடங்கள் : 1
mrb
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்கள் www.annamamal.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் முழுவிபரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களின் நகல்கள், சுயமுகவரி எழதப்பட்டு தபால்தலை ஒட்டப்பட்ட தபால் கவர், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல் போன்றவற்றை இணைத்தது கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Secretary,
Annammal College of Education for Women,
Tuticorin – 628 003.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here