Nagapattinam District Court Recruitment 2022 | 22 Steno Typist Posts

நாகப்பட்டினம்  மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு – 2022

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Nagapattinam District Court Recruitment 2022

1. பணியின் பெயர் :  Typist 

காலியிடங்கள்: 15

ஊதிய விகிதம்: ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தகுதி அரசு தொழிற்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். i) தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அல்லது  ii). உயர் / மூத்த கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் கீழ் / சீனியர் கிரேடு, தமிழில் கீழ் / ஜீனியர் கிரேடு மூலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Steno-Typist Grade -III

காலியிடங்கள்: 07

ஊதிய விகிதம்: ரூ. 20,600 – 65,500 /-

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும் அரசு தொழிற்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். i) தமிழ் மற்றும் ஆங்கிலம்  உயர் / மூத்த கிரோடு தட்டச்சில் தேர்ச்சி அல்லது  ii). உயர் / மூத்த கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் கீழ் / சீனியர் கிரேடு, தமிழில் கீழ் / ஜீனியர் கிரேடு மூலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு :  குறுகிய எழுத்தில் உள்ள இடைநிலை கிரேடு மூத்த தரத்திற்கு சமமானதல்ல.

Selection Process in Nagapattinam District Court Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for Nagapattinam District Court Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.districts.ecourts.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய சான்றொப்பத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

 முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

நாகப்பட்டினம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.09.2022 

Nagapattinam District Court Official Notification & Application Form PDF: Click Here

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்