நாகப்பட்டினம் மாவட்டம் நியாயவிலைக்கடையில் விற்பனையாளர் பணி – nagapattinam job vacancy 2022

நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடையில் வேலைவாய்ப்பு –  nagapattinam job vacancy 2022 கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் நியாயவிலைக்கடைகளுக்கு காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  Nagapattinam Job Vacancy 2022 1. பணியின் பெயர் : விற்பனையாளர் (Salesman) காலியிடங்கள் : 98 இனச்சுழற்சி (வகுப்புவாரி இடஒதுக்கீடு) : பொது (GT) – 31 … Continue reading நாகப்பட்டினம் மாவட்டம் நியாயவிலைக்கடையில் விற்பனையாளர் பணி – nagapattinam job vacancy 2022