Namakkal District Recruitment | JJB Assistant – DEO Posts

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் (Integrated Child Protection Scheme) கீழ் இயங்கி வரும் இளைஞர் நீதிக் குழுமம் (Juvenile Justice Board) – ற்கு முற்றிலும் தற்காலிக, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Namakkal District Recruitment 2022

பணியின் பெயர் : Assistant Cum Data Entry Operator

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 9,000 

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : +2  தேர்ச்சியுடன் கணினி பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு (Higher Grade) – ல் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Namakkal JJB Recruitment 2022 in Selection Process :

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for the Namakkal JJB Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.namakkal.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 

78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில்,

மோகனூர் ரோடு, 

நாமக்கல் – 637 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.08.2022 (மாலை 5.00 மணிக்குள்) 
Namakkal JJB Official Notification & Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்