பெங்களூரிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (nal recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
nal recruitment
1. பணியின் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 50 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemical or Ceramics இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது Chemistry பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 31,000 (With GATE) ; ரூ. 25,000 (Without GATE)
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் இன்ஜினியரிங் (B.E / B.Tech. ) அல்லது முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. பணியின் பெயர் : Project Associate – IIகாலியிடங்கள் : 7சம்பளவிகிதம் : ரூ. 35,000 (With GATE) ; ரூ. 28,000 (Without GATE)வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Materials / Metallurgical Engineering / Aerospace / Aeronautical / Mechanical Engineering / Computer Network Security / Electrical & Electronics Engineering / Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் இன்ஜினியரிங் (B.E / B.Tech. ) தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.nal recruitment
4. பணியின் பெயர் : Senior Project Associate காலியிடங்கள் : 2சம்பளவிகிதம் : ரூ. 42,000வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் இன்ஜினியரிங் (B.E / B.Tech. ) தேர்ச்சியுடன் 5 வருடம் R & D பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 5. பணியின் பெயர் : Research Associate – Iகாலியிடங்கள் : 1சம்பளவிகிதம் : ரூ. 47,000வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemistry / Physics / Materials Science / Chemical Engineering – ல் ph.D தேர்ச்சியுடன் Science Citation Indexed (SCI) Journal – ல் ஒரு ஆராய்ச்சி Paper – யை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.6. பணியின் பெயர் : Principal Project Associate
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 49,000
வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering / Electronics & Communication Engineering / Information Technology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் இன்ஜினியரிங் (B.E / B.Tech. ) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.nal recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : www.nal.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022 மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரி மற்றும் recruitment@nal.res.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புக் கொள்ளவும்.TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE