1. சென்னை NCC – ல் பல்வேறு பணிகள் :-
சென்னையிலுள்ள தேசிய மாணவர் படை (ncc recruitment) அலுவலகத்தில் Driver மற்றும் Chowkidar பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Notification No.521/SC/Appt.Dated.01 Nov.2021
1. பணியின் பெயர் : Driver
காலியிடங்கள் : 2 ( OBCM – 1, SC[ESM]-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், EX-SM பிரிவினருக்கு 53 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Chowkidar
காலியிடங்கள் : 2 ( OBCM – 1, ST[ESM]-1)
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : SC / ST / BC / MBC பிரிவை சேர்ந்தவர்கள் 53 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 48 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் முன்னாள் இராணுவத்தினராக இருக்க வேண்டும்.
ncc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.cms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 30.11.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும். அனுப்பவும் தபாலில் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அனுப்ப வேண்டிய முகவரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
2. கோவை NCC – ல் பல்வேறு பணிகள் :-
கோவையிலுள்ள தேசிய மாணவர் படை (ncc recruitment) அலுவலகத்தில் Driver / Office Assistant மற்றும் Chowkidar பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Notification No.521/SC/Appt.Dated.01 Nov.2021
1. பணியின் பெயர் : Driver
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், EX-SM பிரிவினருக்கு 53 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Office Assistant
காலியிடங்கள் : 3 (UR-1, SC-1, OBCM-1)
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், EX-SM பிரிவினருக்கு 53 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ncc recruitment
3. பணியின் பெயர் : Chowkidar
காலியிடங்கள் : 2 ( GT(ESM) – 1, MBC/DC[ESM]-1)
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : SC / ST / MBC பிரிவினருக்கு 53 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இதர பிரிவினர்கள் 48 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் முன்னாள் இராணுவத்தினராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.cms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 30.11.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும். அனுப்பவும் தபாலில் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Group Commander,
NCC Group Headquarters,
304, A, RR Naidu Industrial Area,
Thirchy Road, Singanallur Post,
Coimbatore – 641 005.
Tele : 0422-2273062.