தேசிய போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு பணிகள் -ncrtc recruitment 2021
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
No.NCRTC/HR/Rectt/O&M-01/2021
ncrtc recruitment
1. பணியின் பெயர் : Maintenance Associate (Mechanical)
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,250
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Maintenance Associate (Electircal)
காலியிடங்கள் : 36 (UR-17, OBC-9, SC-5, ST-2, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 35,250
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Maintenance Associate (Electronics)
காலியிடங்கள் : 22 (UR-11, OBC-5, SC-3, ST-1, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 35,250
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ncrtc recruitment
4. பணியின் பெயர் : Maintenance Associate (Civil)
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,250
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Programming Associate
காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,250
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / IT / BCA / BSC (IT) – ல் மூன்று வருட பட்டம் / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Technician (Electrician)
காலியிடங்கள் : 43 (UR-19, OBC-11, SC-6, ST-3, EWS-4)
சம்பளவிகிதம் : ரூ. 23,850
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrician பாடப்பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Technician (Electronic Mechanic)
காலியிடங்கள் : 27 (UR-13, OBC-7, SC-4, ST-1, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ. 23,850
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronic Mechanic பாடப்பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Technician (Air Conditioning & Refrigeration)
காலியிடங்கள் : 3 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 23,850
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Air conditioning & Refrigeration பாடப்பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Technician (Fitter)
காலியிடங்கள் : 18 (UR-10, OBC-4, SC-2, ST-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 23,850
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Fitter பாடப்பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ncrtc recruitment
10. பணியின் பெயர் : Technician (Welder)
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 23,850
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Welder பாடப்பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : Station Controller / Train Operator / Traffic Controller
காலியிடங்கள் : 67 (UR-30, OBC-18, SC-9, ST-4, EWS-6)
சம்பளவிகிதம் : ரூ. 35,250 (Train Operator பணிக்கு : ரூ. 37,750)
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical / Electronics பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி அல்லது Physics / Chemistry / Maths பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : 1 முதல் 10 வரை உள்ள பணிக்களுக்கு CBT தேர்வு, Medical Fitness தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பணி எண் 11-க்கு CBT தேர்வு, Psychometric தேர்வு, Medical Fitness மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
How to Apply for ncrtc recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : www.ncrtc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் 30.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து விபரங்கள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.