அணு ஆற்றல் துறையில் டெக்னிக்கல் ஆபிசர் பணிகள் – nfc recruitment 2021
ஹைதராபத்திலுள்ள அணு எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் (nfc recruitment) டெக்னிக்கல் ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: NFC/01/2021
1. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Mechanical)
காலியிடங்கள் : 3 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 67,700
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Metallurgy)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 67,700
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Metallurgy பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NFC Recruitment
3. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Electronics)
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 67,700
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Civil)
காலியிடங்கள் : 3 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 67,700
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Computer)
காலியிடங்கள் : 3 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 67,700
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for NFC Recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.nfc.gov.in என்ற இணையதளத்தில் மூலம் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.8.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.