tn jobs

தூத்துக்குடி அணு ஆற்றல் துறையில் டெக்னிக்கல் ஆபீசர் பணிகள் – nfc recruitment 2022

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இந்திய அணு ஆற்றல் துறையின் Nuclear Fuel Complex – ல் (nfc recruitment 2022) டெக்னிக்கல் ஆபீசர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

nfc recruitment 2022

 

1. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Chemistry) (Post Code : 12201)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ.67,700

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் முதுகலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Chemical) (Post Code : 12202)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ.67,700

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Chemical Engineering – ல் B.E / B.Tech  60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Civil) (Post Code : 12203)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ.67,700

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Civil Engineering – ல் B.E / B.Tech  60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Mechanical) (Post Code : 12204)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ.67,700

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் B.E / B.Tech  60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Technical Officer ‘D’ (Electronics / Instrumentation) (Post Code : 12205)

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ.67,700

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electronics & Communication Engineering / Electronics & Instrumentaion Engineering – ல் B.E / B.Tech  60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

nfc recruitment 2022

 

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை “Pay & Accounts Officer, NFC” என்ற முகவரியில் ஹைதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி – யாக எடுக்கவும். SC / ST / பெண்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.nfc.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை நீலம் அல்லது கருப்பு பேனாவால் பூர்த்திச் செய்து, விண்ணப்பத்தின் வலது மூலையில் கலர் புகைப்படம் ஒட்டி மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது ” APPLICATION FOR THE POST OF TECHNICAL OFFICER ‘D’ ……………  POST CODE …………. against Advettisement No.NFC /01/2022 “ என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Assistant Personnel Officer,

Recruitment -1, Nuclear Fuel Complex,

ECIL Post,

Hyderabad – 500 062.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்