மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள தேசிய உர நிறுவனத்தில் (nfl recruitment) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:03/2021
nfl recruitment
1. பணியின் பெயர் : Junior Engineering Assistant Grade – II (Production)
காலியிடங்கள் : 87 (UR-41, SC-17, OBC-17, ST-4, EWS-8)
சம்பளவிகிதம் : ரூ. 23,000 – 56,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Physics, Chemistry, Mathematics பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் 50 % மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Engineering Assistant Grade – II (Instrumentation)
காலியிடங்கள் : 15 (UR-13, SC-1, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 23,000 – 56,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Instrumentation அல்லது Instrumentation & Control அல்லது Electronics & Instrumentation அல்லது Industrial Instrumentation / Process Control Instrumentation / Electronics & Electrical / Applied Electronics / Electronics & Communication / Electronics & Control Engineering / Electronics Engineering / Instrumentation & Process Control இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Junior Engineering Assistant Grade – II (Electrical)
காலியிடங்கள் : 7 (UR-6, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 23,000 – 56,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical அல்லது Electrical & Electronics Engineering – ல் 50 % மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Attendant Grade – I (Electrical)
காலியிடங்கள் : 19 (UR-14, SC-2, OBC-3)
சம்பளவிகிதம் : ரூ. 23,000 – 56,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician பாடப்பிரிவில் 50 % மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
nfl recruitment
5. பணியின் பெயர் : Loco Attendant Grade – III
காலியிடங்கள் : 19 (UR-12, SC-3, ST-1, OBC-3)
சம்பளவிகிதம் : ரூ. 21,500 – 52,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical Diesel Trade – ல் 50 % மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Loco Attendant Grade – II
காலியிடங்கள் : 4 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 23,000 – 56,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் 50 % மதிப்பெண்களுடன் மூன்று வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Attendant Grade – I (Mechanical) Fitter
காலியிடங்கள் : 17 (UR-8, SC-2, ST-2, OBC-3, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ. 21,500 – 52,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter டிரேடில் 50 % மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Marketing Representative
காலியிடங்கள் : 15 (UR-7, SC-2, ST-2, OBC-3, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 24,000 – 67,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD / EX- SM பிரிவினருக்கு NFL விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Agriculture பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
nfl recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதயானவர்கள் Computer Based Online Objective Test மற்றும் நேர்முகத்தேர்வு / Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.11.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.