தேசிய நெடுஞ்சாலைத்துறையில் Deputy Manager பணிகள் : –
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் Deputy Manager பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து (nhai recruitment) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
nhai recruitment
Advt.No.:NTA/NHA/2021/1
1. பணியின் பெயர் : Deputy Manager (Finance Accounts)
காலியிடங்கள் : 17 (UR-6, OBC-5, SC-3, EWS-2, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.Com / CA / MBA (Finance) போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தது 5 வருடங்கள் Accountant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தேசிய தேர்வு ஆணையத்தால் (NTA) நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வுக்கான Admit Card மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் வருமாறு.
Part I (100 MCQs at Degree Level, 1 Mark for each question, 100 Minutes Duration)
a. General English
b. General Math
c. General Knowledge
d. Reasoning & Mental Ability
Part II (100 MCQs at Degree Level, 1 Mark for each question, 100 Minutes Duration)
i) Corporate Accounting
ii) Income Tax & Corporate Tax
iii) Cost Accounting
iv) Practice of Auditing
v) Management Accounting
vi) Financial Accounting
vii) Accrual Accounting
viii) Budgeting
விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC பிரிவினருக்கு ரூ. 500., EWS பிரிவினருக்கு ரூ.300., இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.recruitment.nta.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2021
2. NHAI – ல் Deputy Manager பணிகள் :-
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் (nhai recruitment) கீழுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Dupty Manager பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
nhai recruitment
பணியின் பெயர் : Deputy Manager (Technical)
காலியிடங்கள் : 73 (UR-27, SC-13, ST-5, OBC-21, EWS-7)
சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 39,100
வயதுவரம்பு : 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nhai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் ஸ்கேன் செய்து jpg / jpeg / or ‘png’ or ‘gif’ வடிவில் மாற்றி விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2021