தேசிய நலக்குழும திட்டத்தில் (NHM) வேலை வாய்ப்பு – 2022
Announcement of Recruitment in National Health Mission (NHM)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம், (nhm recruitment) தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நலக்குழும திட்டத்தின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Latest Thanjavur NHM DEO & Dental Assitant Vacancy Details :
1. பணியின் பெயர் : Physiotherapists
காலியிடங்கள் : 1
காலியாக உள்ள இடங்கள் :
- Commissioner Office, Thanjavur.
ஊதிய விகிதம் : ரூ. 14,500
வயதுவரம்பு : அரசு விதிகளுக்குட்பட்டது.
கல்வித்தகுதி : Physiotherapists (BPT) – பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Physiotherapists
காலியிடங்கள் : 1
காலியாக உள்ள இடங்கள் :
- Murukankudi PHC.
ஊதிய விகிதம் : ரூ. 13,000
வயதுவரம்பு : அரசு விதிகளுக்குட்பட்டது.
கல்வித்தகுதி : Physiotherapists (BPT) – பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Thanjavur NHM Recruiment 2022
3. பணியின் பெயர் : Dental Assistant
காலியிடங்கள் : 4
காலியாக உள்ள இடங்கள் :
- Vallam PHC,
- Konulampallam PHC,
- Thirukkattupalli GH,
- Natchirakoil GH.
ஊதிய விகிதம் : ரூ. 10,395
வயதுவரம்பு : அரசு விதிகளுக்குட்பட்டது.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 1
காலியாக உள்ள இடம் :
- Pattukottai GH
ஊதிய விகிதம் : ரூ. 10,000
வயதுவரம்பு : அரசு விதிகளுக்குட்பட்டது.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் PG (Diploma in Computer Application) பாடப்பிரிவில் ஒரு வருட முதுநிலை தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
Thanjavur NHM Selection Process 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for DEO & Dental Assistant Post
விண்ணப்பிக்கும் முறை : www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்படிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
செயற் செயலாளர், மாவட்ட நலச் சங்கம் மற்றும் துணை இயக்குநர்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
காந்திஜி ரோடு,
Near LIC Building,
தஞ்சாவூர் – 613 001.
Important Date for Thajavur NHM Recruitment 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.07.2022 (மாலை 5.00 மணிக்குள்)
குறிப்பு :
- விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சாதி சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
- முன்னுரிமை கோரும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here