technical assistant jobs

தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் (NHPC)-ல் Trainee Engineer பணிகள் -nhpc recruitment 2022

தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் (nhpc recruitment) டிரெய்னி இன்ஜினியர் (Trainee Engineer) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

nhpc recruitment

1. பணியின் பெயர் : Trainee Engineer (Civil)

காலியிடங்கள் : 29

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : சிவில் இன்ஜினிரியங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Trainee Engineer (Mechanical)

காலியிடங்கள் : 20

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Mechanical இன்ஜினிரியங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Trainee Engineer (Electrical)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Electrical இன்ஜினிரியங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

nhpc recruitment

4. பணியின் பெயர் : Trainee Engineer (Finance)

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : CA / CWA அல்லது CMA  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Trainee Engineer (Company Secretary)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Company Secretary பிரிவில் தேர்ச்சியுடன் ICSI – ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

nhpc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : Trainee Engineer பணிகளுக்கு GATE – 2021 மதிப்பெண்கள் மற்றும் Trainee Officer பணிகளுக்கு கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 295. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   www.nhpcindia.com   என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் செய்து பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்