சென்னையிலுள்ள தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் புராஜெக்ட் பணிகளுக்கு (nie careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
nie careers
1. பணியின் பெயர் : Project Staff Nurse
காலியிடங்கள் : 2 (OBC-1, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 31,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Nursing / Midwifery (GNM) பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Multi Tasking Staff
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 15,800
வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Junior Nurse
காலியிடங்கள் : 1 (EWS)
சம்பளவிகிதம் : ரூ. 18,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ANM – ல் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Project Data Entry Operator
காலியிடங்கள் : 3 (UR-2, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 17,000
வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துகளை கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத் தட்டச்சில் இளநிலை / முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Project Data Entry Operator
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துகளை கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத் தட்டச்சில் இளநிலை / முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
nie careers
6. பணியின் பெயர் : Project Scientist – B (Non-Medical / Lab)
காலியிடங்கள் : 1 (EWS)
சம்பளவிகிதம் : ரூ. 48,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Microbiology / Medical Lab Technology / Virology / Molecular Biology – ல் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட R & D கற்றல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 32,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Administration / Finance பிரிவில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Project Technical Officer (SW)
காலியிடங்கள் : 1 (SC)
சம்பளவிகிதம் : ரூ.32,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Social Science / Social Work பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Project Scientist – B (Non-Medical) (CRC-Quality Assurance Management)
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 48,000
வயதுவரம்பு : 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Medical Laboratory Technology / Microbiology / BioChemistry / Virology / BioTechnology – இதில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர் : Project Scientist – C (Medical)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 72,360
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் MD / DNB – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
nie careers
11. பணியின் பெயர் : Project Scientist – C (Non-Medical) (Laboratory)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 72,360
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Microbiology / Virology / Medical Laboratory Technology / BioTechnology பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர் : Project Technical Officer
காலியிடங்கள் : 2 (OBC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 32,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Sociology / Social Science / Social Work / Life Science பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
13. பணியின் பெயர் : Project Scientist -C (Medical)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 67,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் Community Medicine / Preventive & Social Medicine / Public Health / Community Health பாடப்பிரிவில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
14. பணியின் பெயர் : Project Technical Officer (Statistics)
காலியிடங்கள் : 1 (ST)
சம்பளவிகிதம் : ரூ. 35,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / BioStatistics / Mathematics இப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
nie careers
உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nie.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், புகைப்படம், பயோடேட்டாவுடன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.
எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 11.4.2022, 12.4.2022 & 13.4.2022
எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : ICMR-NIE, Chennai
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here