தஞ்சாவூர் செயல்பட்டு வரும் தேசிய உணவு தொழிற்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் (niftem recruitment) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
niftem recruitment
1. பணியன் பெயர் : Physical Education Teacher
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 42,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physical Education பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று, கல்லூரிகளில் குறைந்தது 5 வருடம் உடற்கல்வி ஆசிரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியன் பெயர் : Senior Research Fellow (SRF)
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 31,000 + HRA
வயதுவரம்பு : ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Food Process Engineering / Food Engineering / Food Technology / Chemical Engineering / Food and Nutrition / Food Safety and Quality Management / Biotechnology போன்ற ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 வருட இளநிலை பட்டப்படிப்பை முடித்து மேற்கண்ட கல்வித்தகுதியை பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். Ph.D படித்திருப்பது பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
3. பணியன் பெயர் : Junior Research Fellow (JRF)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physical Education பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று, கல்லூரிகளில் குறைந்தது 5 வருடம் உடற்கல்வி ஆசிரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
niftem recruitment
4. பணியன் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Micro Biology / Bio-Technology / Food Technology / Food Safety & Quality Assurance பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் M.Sc / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : Physical Education Teacher பணிக்கு பணி அனுபவம் உடற்தகுதி திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். SRF / JRF / Project Assistant பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.niftem-t.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 4.4.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here